car-sales கச்சா எண்ணெய் விலையின் நிலைத்தன்மையை உறுதிபடுத்த சவுதியிடம் இந்தியா வேண்டுகோள் நமது நிருபர் ஜூன் 22, 2019 கச்சா எண்ணெய் விலையை, நிலைத்தன்மையுடன் வைத்திருக்க உதவுமாறு சவுதி அரேபியாவிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.